தன்னார்வலர்கள் - தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தல் - 2026

23 Apr 2026
23.04.2026, வியாழக்கிழமை அன்று நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தல் - 2026, இல் கல்லூரி முதல்வர் அனுமதியுடன், நமது மாணவ, மாணவிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் தன்னார்வலர்கள் ஆக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றினார்கள்.
 
ஒருங்கிணைப்பாளர்:
முனைவர் அ. கார்த்திகேயன் கௌரவ விரிவுரையாளர் தமிழ்த் துறை.