Coffee With Collector
13 Apr 2026
Dindigul District Election Officer's Exclusive Interview For First Time Voters
13.04.2026, திங்கள் கிழமை அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காபி வித் கலெக்டர் (Coffee With Collector) நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் எப்படி வாக்களிப்பது என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். அந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அவர்கள் அனுமதியுடன், நமது கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றார்கள்.
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் :
V. அபினேஷ் கண்ணன்
மூன்றாம் ஆண்டு தமிழ் துறை
M. சந்தானகிருஷ்ணன் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை
P. சபரிநாதன் மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை
ஒருங்கிணைப்பாளர் :
திருமதி. S. செந்தாமரைச் செல்வி
தமிழ்த்துறை பேராசிரியர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
-Back










