உலகம் உங்கள் கையில்
12 Jan 2026
மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா
நாள் : 12.01.2026, திங்கள்கிழமை
நேரம் : மதியம் 03.00 மணி
இடம் : காமராஜர் அரங்கம்
எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி
சிறப்பு விருந்தினர் :
திரு. S. காந்திராஜன், எம்.எல்.ஏ.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி
நமது கல்லூரியை சார்ந்த 152 மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினி, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. S. காந்திராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |
-Back



