உலகம் உங்கள் கையில்

14 Feb 2026

மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா

நாள் : 14.02.2026, சனிக்கிழமை
 
நேரம் : காலை 11.00 மணி
 
இடம் : திருவள்ளுவர் அரங்கம்
 
 
 
சிறப்பு விருந்தினர் : 
 
திரு. S. காந்திராஜன், எம்.எல்.ஏ.
 
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி

 

நமது கல்லூரியைச் சார்ந்த 149 இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் மடிக்கணினி, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. S. காந்திராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.